உலிக்கல் பேரூராட்சியில் மாதந்திர கூட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 19 September 2025

உலிக்கல் பேரூராட்சியில் மாதந்திர கூட்டம்


 நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுக்கா உலிக்கல் பேரூராட்சியில் மாதந்திர கூட்டம் தலைவர் ராதா மற்றும் துணை தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் செயல் அலுவலர் செந்தில் குமரன் முன்னிலையில் நடைபெற்றது கூட்டத்தில்  உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளின் அடிப்படை தேவைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பினார்கள் இதற்கு தலைவர் துணைத் தலைவர் செயல் அலுவலர் முறையான பதில் அளித்தனர் கூட்டம் பல்வேறு விவாதங்களுடன் நிறைவு பெற்றது. கூட்டம் நிறைவில்  அனைவரும் மரக்கன்றுகள் நாற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad