மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் M.P.Saminathan அவர்கள், வீடு இடிந்து உயிரிழந்தவரின் உடலை நேரில் பார்வையிட்டு, மலர் வளையம் வைத்து அஞ்சலி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 December 2024

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் M.P.Saminathan அவர்கள், வீடு இடிந்து உயிரிழந்தவரின் உடலை நேரில் பார்வையிட்டு, மலர் வளையம் வைத்து அஞ்சலி

 


நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவக்கல்லூரிமருத்துவனையிலமாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் M.P.Saminathan அவர்கள், வீடு இடிந்து உயிரிழந்தவரின் உடலை நேரில் பார்வையிட்டு, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 இலட்சத்திற்கான அனுமதியாணையினை, அன்னாரது தாயாரிடம் வழங்கி, ஆறுதல் தெரிவித்தார் 



தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad