ஃபெஞ்சல் புயல் காரணமாக பெறப்பட்ட புகார்கள் மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்ய தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் நேரில் ஆய்வு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 December 2024

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெறப்பட்ட புகார்கள் மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்ய தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் நேரில் ஆய்வு


நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில்   ஃபெஞ்சல் புயல் காரணமாக பெறப்பட்ட புகார்கள் மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்ய தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் நேரில் ஆய்வு


நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில்   ஃபெஞ்சல் புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை காற்று வீசுகின்றது மேக மூட்டம் காணமாக வாகன ஒட்டிகள் மிகவும் சிறமப்பட்டு வாகனங்களை ஓட்டி வருகின்றனர் அதனை முன்னிட்டு பெறப்பட்ட புகார்கள் மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்ய தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார் 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad