நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையம் அருகில் ரயில்வே பாலத்தின் அடியில் நீர் நிரம்பி நிற்பதால் வாகன போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது மழைக்காலங்களில் இச்சாலையில் நீர் தேங்குவதால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர் இச்சாலையில் அடிக்கடி வாகனமும் நீரில் மூழ்குவதால் டவுன் பஸ் கூட இதில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது இதனால் படகு இல்லத்திற்கு வேலைக்கு செல்லும் மக்கள் மிகவும் சிரமத்துடன் நடந்து செல்ல வேண்டிய இருப்பதால் இந்த சாலையில் நிரந்தர தீர்வு காணும் வகையில் நகராட்சியினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக்கொள்கின்றனர்
தமிழக குரல் செய்திக்காக மாவட்ட குற்ற புலனாய்வு செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment