நீலகிரி மாவட்டம் உதகை அரசு தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் மாண்புமிகு இந்தியா தேர்தல் ஆணையர் டாக்டர் சுக்பீர் சிங் சந்து அவர்களை சந்தித்தது தேர்தல் ஆணையர் அவர்களுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மலர்கொத்து வழங்கி வரவேற்றார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்கு கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment