குந்தா கோத்தகிரியில் தொடக்கப் பள்ளி புதிய வகுப்பறை திறப்பு விழா .
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் ரூ.32.80 இலட்சம் மதிப்பீட்டில் குந்தா கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டடத்தை (23.12.2024) திறந்து வைத்ததை தொடர்ந்து,குந்தா கோத்தகிரி ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளியில் அரசு தலைமை கொரடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றிமாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகளை வழங்கப்பட்டது. உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு. கௌசிக் இ.ஆ.ப., அவர்கள் அரசு துறை அலுவலர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment