குந்தா பிக்கட்டி கவுன்சிலரை நலம் விசாரித்த திமுகவினர்.
நீலகிரி மாவட்டம் குந்தா பிக்கட்டி பேரூராட்சியில் 13வது வார்டு உறுப்பினரும் நீண்ட நாள் தி.மு.க. நிர்வாகியுமான திரு.மகாலிங்கம் அவர்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதை அறிந்து அவரது இல்லத்திற்கு நேரில் சென்று உடல் நலம் குறித்தும் வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் விசாரித்தார் திரு. கா. ராமச்சந்திரன் அவர்கள் உடன் உதகை தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. பரமசிவம் அவர்கள், மற்றும் அப்பகுதியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment