அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதல்
நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர் சோலை சுல்தான்பத்தேரி தேசிய நெடுஞ்சாலையில் எட்டாவது மைல் பகுதியில் தமிழக அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் இரு வாகனங்களின் முன்பக்கம் சேதம் இதில் பேருந்தில் பயணம் செய்த யாருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்று தகவல்,இது சம்பந்தமாக தேவர்சோலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment