நுகர்வோர் பாதுகாப்பு பேரணி:
நீலகிரி மாவட்டத்தில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், நடைபெற்ற நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணியினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment