மக்கள் தொடர்பு முகாம்:
நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம், பிக்கட்டி பேரூராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தன்னீரு இ.ஆ.ப அவர்கள், கலந்து கொண்டு 59 பயனாளிகளுக்கு ரூபாய் 49.25 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C விஷ்வைதாஸ்
No comments:
Post a Comment