எமரால்டு கூட்டுக்கு குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 December 2024

எமரால்டு கூட்டுக்கு குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

 


எமரால்டு கூட்டுக்கு குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் 


நீலகிரி மாவட்டம் எமரால்டு பாலம் அருகே புதியதாக கட்டப்பட்ட இரும்பு பாலத்தையும் அதன் மீது குடிநீர் அமைப்பதற்காக போடப்பட்டுள்ள குடிநீர் குழாய்களையும் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு செய்து எப்போது குடிநீர் சப்ளை செய்ய முடியும் என கேட்டு விரைவில் பணி  முடித்து குடிநீர் சப்ளை செய்ய வேண்டும் மற்றும் கேட்டுக் கொண்டார் 


தமிழக குரல் செய்திக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad