தமிழ்நாடு வணிகர் சங்க. பேரவையின் நீலகிரி மாவட்ட. உதகை. தபால் நிலையம் அருகில். மாபெரும். கண்டன ஆர்ப்பாட்டம். வணிகர்களுக்கு சுமையாக. கடைகளின் வாடகை மீதான 18% வரிவிதிப்பை உடனே திரும்ப பெற வேண்டுமென்று வலியுறுத்தியும் வலியுறுத்தியும். வணிகர்களின் வாழ்வாதாரத்தை. சுரண்டி கொண்டிருக்கும். அந்நிய நாட்டு. ஆன்லைன் வர்த்தகத்தை. தடை செய்யக் கோரியும். மத்திய அரசின். கடை வாடகை மீதான 6%. கூடுதல் சொத்து வரி விதிப்பை. திரும்பப் பெறக் கோரியும். வணிக உரிமை கட்டண உயர்வு. மற்றும் தொழில் வரி. உயர்வை ரத்து செய்யக் கோரியும். மற்றும் குப்பை வரியை மாநிலம் முழுவதும் ஒரே சீராக அறிவுறுத்த கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காகஉதகை நகர செய்தியாளர் ஷரீஃப் M. A., மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment