ஆண்களுக்கான நவீன வாசக்டமி : - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 December 2024

ஆண்களுக்கான நவீன வாசக்டமி :

 


ஆண்களுக்கான நவீன வாசக்டமி :                 


நீலகிரி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  சார்பில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி - 2024 இருவார விழாவினை முன்னிட்டு, விழிப்புணர்வு ரதத்தினை நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் கொடியசைத்து, துவக்கி வைத்தார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தி ஒருங்கினைப்பாளர் C . விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad