கோத்தகிரியில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவுநாள்.
தமிழக முன்னாள் மாண்புமிகு முதலமைச்சர் அஇஅதிமுக நிறுவனர் பொன்மன செம்மல் டாக்டர் புரட்சிதலைவர் எம். ஜி. ஆர் அவர்களின் 37-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட அஇஅதிமுக சார்பாக கோத்தகிரி டானிங்டன் பகுதியில் (24-12-2024 ) செவ்வாய் கிழமை காலை 11மணியளவில் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி நினைவஞ்சலி செய்து நீலகிரி மாவட்ட அஇஅதிமுக செயலாளர் கப்பச்சி D.வினோத் அவர்கள் தலைமை வகித்தார்
அவர்களுடன் மாவட்ட அஇஅதிமுக அவை தலைவர் *L.மணி* அவர்கள் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் *சாந்திA.ராமு* EX.MLA அவர்கள் முன்னிலை வகித்தனர்
மாநில,மாவட்ட, சார்பணி, ஒன்றிய, நகர, நகரிய, கிளை, உட்பட்ட அனைத்து நிர்வாகிகள்,மகளிரணி நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் ஒன்றிய செயலாளர் *கம்பட்டிகுமார்*
பேரூராட்ச்சி செயலாளர் *நஞ்சு* அவர்கள் சிறப்பான ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment