நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியம்:
கக்குளா தங்களுக்கே தெரியாமல் காக்குளா வாக மாற்றப்பட்டது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்
பெயர் பலகையை *பிழையோடு வைத்து* செல்வது நெடுஞ்சாலை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சியம் பொறுப்புணர்ச்சியா என கேள்வி
சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை, *இந்த பிழையை திருத்தி* மக்களுக்கு புரியும் வண்ணம் ஊரின் பெயர்களை சரியாக எழுதினால் கோடி புண்ணியம் என்கின்றனர்
ஏற்கனவே நீலகிரியில் பல இடங்களில் நெடுஞ்சாலைத்துறை வைத்த பெயர் பலகையில் ஊர்களின் பெயர் தவறாக எழுதப்பட்டு நமது செய்தியின் வாயிலாக, சரி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது
இனியாவது மக்களின் *வரிப்பணத்தை வீணாக்காமல் நெடுஞ்சாலைத்துறையால் நீலகிரியில் பெயர் பலகைகள் சரியாக வைக்கப்படுமா என* பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C விஷ்வைதாஸ்
No comments:
Post a Comment