கால்நடை நோய் தடுப்புத் திட்டம்:
நீலகிரி மாவட்டம், அப்புக்கோடு பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தேசிய . கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின்கீழ், கால்நடைகளுக்கு ஆறாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகளை நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காகா கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment