உங்களை தேடி உங்கள் ஊரில் : - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 December 2024

உங்களை தேடி உங்கள் ஊரில் :

 


உங்களை தேடி உங்கள் ஊரில் :                      

நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் குன்னூர் அரசு மாதிரி பள்ளியில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை ஆய்வு செய்து உணவினை அருந்தி ஆய்வு மெற்கொண்டார் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad