கோத்தகிரியில் முன்னாள் பாரத பிரதமருக்கு இரங்கல் கூட்டம் .
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காமராஜர் சதுக்கம் வளாகத்தில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் டாக்டர் திரு. மன்மோகன் சிங் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி இரங்கல் கூட்டம் வட்டார காங்கிரஸ் தலைவர் சில்லபாபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கோத்தகிரி சுற்று வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் கூட்டணி கட்சியினர் மாற்று கட்சியினர் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு முன்னாள் பாரத பிரதமருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment