கட்டணமில்லா மருத்துவ சோதனை:
நீலகிரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய திருக்கோயில் பணியாளர்களுக்கான கட்டணமில்லா மருத்துவ பரிசோதனை முகாமினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தி ஒருங்கினைப்பார் C விஷ்ணு தாஸ்
No comments:
Post a Comment