மக்கள் குறைதீர்க்கும் நாள் :
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள், சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சங்க செயலாளர்கள் மற்றும் தொகுப்பு பால் குளிரூட்டும் மையத்தின் செயலாளர்கள் என மொத்தம் 9 நபர்களுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்கள்
தமிழககுரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியார் C விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment