மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் M. K. Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி,நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம், கிண்ணக்கொரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறையின் சார்பில், நடமாடும் நியாய விலைக்கடையினை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. M.P.Saminathan அவர்களுடன் இணைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக கொடியசைத்து துவக்கி வைத்து, காமராஜர் நகர் மற்றும் இரியசீகை பகுதியிலுள்ள 10 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிப் பொருட்களை வழங்கினோம். உடன் மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் அரசு துறை அதிகாரிகள்,மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் உள்ளனர்
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment