மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்:
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் குஞ்சபணை ஊராட்சி காக்காகூண்டு மற்றும் கொணவக்கரை ஊராட்சி தாலாமூக்கை பகுதியில் உள்ள பழங்குடியினர் மக்களை நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடி நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் கண்டு ஆய்வு செய்தார்கள்
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தி ஒருங்கினைப்பாளர் C. விஷ்ணு தாஸ்
No comments:
Post a Comment