நீலகிரி மாவட்டம் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ்செயல்படும் திருக்கோயில்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நடைபெற்ற இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment