கோத்தகிரியில் மேகமூட்டம் மற்றும் மழை.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மார்கழி மாதம் பனி மற்றும் வெயிலாக இருந்த நிலையில் மழை இருக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இன்று மேகமூட்டம் மற்றும் மழை காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை முகப்பு விளக்கை எறியவிட்ட படி செல்வதால் வாகன ஓட்டிகள் மித வேகத்தில் பயணிக்கும் படி தமிழக குரல் கேட்டுக்கொள்கிறது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment