தமிழக வெற்றிக்கழத்தின் நகர மன்றக்கூட்டம்
நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று தமிழக வெற்றிக்கழத்தின் நகர மன்றக்கூட்டம் நடைபெற்றது. அதில் உதகை நகர செயளாளர் ராஜ் குமார் தலமையில் மற்றும் நிர்வாகிகள் கலந்நு கொண்டனர். இக்கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு கட்சி வளர்ச்சி அடய எவ்வாறு தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விவாதித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை நகர செய்தியாளர் செரீஃப். மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment