தமிழகத்தின் தன்னிகரில்லா தன்னார்வர்களுக்கான விருது வழங்கும் விழாவை வெற்றிகரமாக நடத்தி நிறைவேற்றி எங்களை எல்லாம் மகிழ்ச்சி கடலில் மிதக்க வைத்த தமிழக குரலின் நிறுவனர் அவர்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் நிருபர்களுக்கும் எனது மனமார்ந்த கோடான கோடி நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். விதைகள் விதைத்தால் தான் விழுதுகளும், விருதுகளும் கிடைக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை
என்றும் அன்புடன்
S. சுந்தர்ராஜ்
துணை தலைவர் கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும்
தமிழ்நாடு & பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்பின் நீலகிரி மாவட்ட செயலாளர்
No comments:
Post a Comment