நீலகிரி - நெடுகுளா பெண்மணி மீது காட்டுப்பன்றி தாக்குதல்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நெடுகுளா ஹட்டியை சேர்ந்த சுப்பியம்மாள் (65) என்ற பெண்மணி மீது குருக்கத்தியில் காலை நேரத்தில் காட்டுப்பன்றி தாக்கியதில் பலத்த காயமடைந்தவர் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கோத்தகிரி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment