கூடலூர் பந்தலூர் பகுதிகளில் மின்தடை அறிவிப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர்தாலுகா விற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக 16.12.2024 - திங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கூடலூர் பந்தலூர் தாலுக்காக்களில் மின் தடை ஏற்படும் என்று மின்வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment