நீலகிரி - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை மற்றும் புயல்மழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, உதகை மற்றும் கூடலூர் தாலூகவில் பள்ளிகளுக்கு டிசம்பர் 2 ஆகிய இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment