மாரத்தானில் பதக்கம் வென்ற கோத்தகிரி வழக்கறிஞர்.
நீலகிரி மாவட்ட கோத்தகிரி அரவேனு பெட்டட்டி ஹட்டியை சேர்ந்தவரும் கோத்தகிரியில் வசித்து வருபவருமான வழக்கறிஞரும் கோத்தகிரி மக்கள் நல சங்கத்தின் பொதுச்செயலாளருமான திரு. B.J. முருகன் அவர்கள் கோவையில் நடைபெற்ற 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் மீட்டர்கள் வரைநடைபெற்ற சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரவர் தகுதிக்கேற்ப்ப கலந்துகொண்ட மாரத்தான் ஓட்டத்தில் 5 ஆயிரம் மீட்டர் மாரத்தானில் கலந்து கொண்டு வக்கீல் திரு B.J. முருகன் அவர்கள் பதக்கம் வென்றார். அவரை உறவினர்கள் நண்பர்கள் கோத்தகிரி மக்கள் நல சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்தி பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment