தமிழக குரல் செய்திநிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற தமிழகத்தின் தன்னிகரில்லா தன்னார்வலர் விருது 2024 விருது விழாவில் சமூக விழிப்புணர்வு பிரிவில் தமிழகத்தின் தன்னிகரில்லா தன்னார்வலர் விருது பெற்ற நமது சக கலைஞர் சாந்தி டிஜிட்டல்ஸ் S. சுந்தர்ராஜ் அவர்களுக்கு கோத்தகிரி போட்டோ வீடியோ சங்கத்தின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழக குரல் நீலகிரி மாவட்ட செய்தியாளராக சுந்தர்ராஜ் அவர்களை விருதிற்க்கு தகுதியானவர் என பரிந்துரைத்த தில் பெறுமை கொள்கிறேன்.
No comments:
Post a Comment