கோத்தகிரி வட்டார காங்கிரஸ் சார்பில் அன்னை சோனியா காந்தி பிறந்த நாள் விழா.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காமராஜர் சதுக்கம் வளாகத்தில் (9.12.2024 திங்கட்கிழமை) கோத்தகிரி வட்டார காங்கிரஸ் சார்பில் அன்னை சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கோத்தகிரி வட்டார காங்கிரஸ் தலைவர் சில்லபாபு அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் குண்டாடா ராமன், K .P. கேசவன், ஓடேன் ரவி, நெடுகுளா காளன், வினோத், முருகன், அரவேனு மனோகரன், சுப்பிரமணி, மிளிதேன் ராமன், ஜக்கனாரை சிவாஜிராமன், SC ST வட்டார தலைவர் ரமேஷ், நடுஹட்டி சுந்தரம், குணா, சுண்டட்டி ஆரி, பழனிசாமி, குமார், சண்முகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி அன்னை சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடினார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment