நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தலைமையில் மனித உரிமைகள் உறுதிமொழியினை அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து, அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் C விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment