கோத்தகிரியில் போதைப்பொருள் விற்பனை இருவர் கைது :
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் காவல்துறையினர் சுமார் 100 கிலோ போதைப்பொருள் குட்கா புகையிலையை கோத்தகிரி காவல் துறையினர் கைப்பற்றினார்கள் இந்த புகையிலை கர்நாடக மாநிலத்திலிருந்து மேட்டுப்பாளையம் வழியாக கோத்தரிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர் கோத்தகிரி காவல்துறையினர் இரண்டு டேரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது கோத்தகிரியில் காவல் துறையினர் போதைப்பொருள் விழிப்புணர்வு செய்த போதிலும் புகையிலை விற்பனை செய்துள்ளனர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோத்தகிரி காவல் துறைக்கு பாரட்டுக்களை தெரிவித்துள்ளார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி செய்தி ஒருங்கிணைப்பாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment