கோவை நீலகிரிக்கு ரெட் அலர்ட்.
தமிழகத்தில் புயல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் டிசம்பர் 3 செவ்வாய்கிழமையான இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 8 ஆம் தேதிவரை மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment