வினாடி வினா நிகழ்வு :
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா இ.ஆ.ப அவர்கள் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவினை முன்னிட்டு மாநில அளவிலான வினாடி வினா நிகழ்வில் பங்கேற்க மாவட்ட அளவில் நடைபெற்ற முதல்நிலை தேர்வில் வெற்றிப் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தி ஒருங்கினைபாளர் C விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment