நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுக்காவிற்கு உட்பட்ட உபதலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் 23 12 2024 இன்று முதல் வருகின்ற திங்கட்கிழமை வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்...
பொது நிதியில்
1.டெண்டர் விடுவதில் முறைகேடு இரவு 7 மணிக்கு மேல் திருட்டுத்தனமாக டெண்டர் விடுவது குறித்தும்.
2. குப்பை எடுப்பதில் வரம்பிற்கு மீறி செலவு மிகப்பெரிய ஊழல்.
குடிநீர் குழாய் உதிரி பாகங்கள் வாங்குவதிலும் முறைகேடு.
3. மின்சார உபகரணங்கள் வாங்குவதிலும் முறைகேடு.
4.முன்னாள் தலைவரின் உறவினர்கள் பம்ப் ஆப்ரேட்டர் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் ஒருவரும் முன்னாள் தலைவரின் உறவினர்கள் முறைகேடாக பல தகவல்களை முன்னாள் தலைவருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவித்து பில்டிங் அப்ரூவல் பல கோடி ரூபாய் கையாடல் செய்து உள்ளார் அவருக்கு துணையாக பம்ப் ஆப்ரேட்டர் கம்ப்யூட்டர் ஆபரேட்டரும் இணைந்து சொற்பட்டு பணத்திற்காக அரசு விதிமுறைகளை மீறி தகவல்களை தனிப்பட்ட முறையில் முன்னாள் தலைவருக்கு பகிர்ந்தது தொடர்பாக தவறுகளை கூறி
5. சிதம்பரத்தின் புகைப்பட போட்டோக்கள் அலுவலகத்தில் அண்ணா பெரியார் கலைஞர் ஜெயலலிதா அம்மா போட்டவுடன் இணைத்து சிதம்பரம் ஃபோட்டோவையும் இணைத்து வைத்துள்ளனர் சிதம்பரம் என்பவர் முன்னாள் தலைவர் சென்ற ஐந்து மாதத்திற்கு முன்பு தான் இவர் மீது மூன்று வழக்குகள் பதியப்பட்டுள்ளன அரவங்காடு காவல் நிலையத்தில் சூதாட்ட புகார் இவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது தலைவர்களின் போட்டோக்கள் உள்ள இடத்தில் சூதாட்ட புகாரியில் சிக்கிய சிதம்பரத்தின் புகைப்படம் அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளது முன்னாள் தலைவர் சிதம்பரம் சமூக நலனில் அக்கறை உள்ளது போல் காட்டிக்கொண்டு சமூகத்துக்கு நல்லது செய்வதுபோல் நாடகம் மாடிக் கொண்டு அப்பாவி பொதுமக்களின் வரியையும் அரசின் நலத்திட்ட உதவிகளையும் அபே செய்வதிலே குறியாக உள்ளார் ஆகையால் தியாகிகளின் புகைப்படம் இருக்கும் இடத்தில் ஊரைக் கொள்ளியடிக்கும் முன்னாள் தலைவரின் இருப்பதா என்று சிதம்பரத்தின் புகைப்படத்தை அகற்றக்கோரி கவுன்சிலர்களும் உள்ளிருப்பு போராட்டம்
6.மக்கள் குடியிருப்பு இல்லாத பகுதிகளில் இவர்களுக்கு முன்னாள் தலைவர் சிதம்பரத்திற்கு சாதகமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்வதற்காக ஜி எல் ஆர் திட்டத்தின் மூலமாக கிணறுகளை அமைத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் விதமாக செயல்பட்டு இன்னும் பலக்கிணறுகள் அமைத்துள்ளனர் ஒரு கிணற்றின் மதிப்பு சுமார் 7 லட்சம் ரூபாய் அப்படி என்றால் இன்னும் எத்தனை கிணறுகள் வெட்டி உள்ளார் சிதம்பரத்துக்கு துணையாக மகள் அவருடைய மகளே தற்போது ஊராட்சித் தலைவர் ஆக உள்ளார் அவரைக் கையில் வைத்துக் கொண்டு பல புறம்போக்கு இடங்களையும் கைவசப்படுத்தி உள்ளதாக அருகில் வசிக்கும் ஊர் பொதுமக்கள் கூறுகின்றனர் இதனைக் கண்டித்து இன்று நான்கு கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment