நீலகிரி - கோத்தகிரி கன்னேரிமுக்கு சாலையில் விழும் அபாய நிலையில் உள்ள மரத்தை அகற்ற கோரிக்கை.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து கன்னேரிமுக்கு செல்லும் சாலையில் மிஷன் காம்பவுண்ட் மிஷனரி ஹில் பகுதியில் சாலையில் விழும் நிலையில் அபாயகரமாக சாய்ந்து தொங்கிக்கொண்டிருக்கும் மரத்தை ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்க்கு முன்பு அகற்ற வேண்டும் ஏராளமான வாகனங்கள் செல்லும் முக்கிய சாலையாக உள்ளதால் துரித நடவடிக்கை தேவை என்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகளின் கோரிக்கையாகும்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment