13 சுற்றுலா பயணிகளுடன் குன்னூரில் இருந்து கோவை சென்று கொண்டிருந்த டெம்போ ட்ராவலர் விபத்து
தற்பொழுது குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை காட்டேரி டபுள் ரோடு பகுதியில் டெம்போ ட்ராவலர் விபத்துக்குள்ளானது மைசூரில் இருந்து சுமார் 13 சுற்றுலா பயணிகளுடன் குன்னூரில் இருந்து கோவை சென்று கொண்டிருந்த டெம்போ ட்ராவலர் விபத்துக்குள்ளானது இதில் நான்கு பேர் காயங்களுடன் மீட்க பட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் ராஜெஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment