நீலகிரி மாவட்டம் குந்தா வட்டம் மஞ்சூரில் புதியதாக குடி கொண்டுள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா தயாராகி வருகின்றது. கடந்த பல வருடங்களாக மஞ்சூர் பகுதியில் ஐயப்பன் கோவில் இல்லாத காரணத்தினால் ஐயப்ப பக்தர்கள் மஞ்சூரில் அமைந்துள்ள எத்தை அம்மன் திருக்கோவிலில் ஐயப்பனின் பூஜையானது நடைபெற்று வந்திருந்தது இந்த வருடம் புதிதாக ஐயப்பன் திருக்கோயில் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனால் ஐயப்ப மாலை அணிந்த பக்தர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment