நீலகிரி - 3 நாட்கள் மலை ரயில் சேவை ரத்து.
நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் மழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையம் ஊட்டி இடையேயான மலை ரயில் சேவை டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment