உதகையில் இன்று காலை முதல் மேகமூட்டம்
நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் சாரல் மழையும் பெய்து வருகின்றது மேகமூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை ஆகவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக வாகனம் ஒட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்ள கொள்ள படுகிறார்கள்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவுக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதளம் செய்தி பிரிவு
No comments:
Post a Comment