ஒரு லட்சம் நிதி வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு நன்றி
கோத்தகிரி ஒன்றியத்திற்க்கு வருகைதந்த கழக துணை பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு, ஆ,இராசா அவர்கள் கடந்த இரண்டு மாதத்திற்க்கு முன்முபு கெங்கரை குராக்கரை பகுதியில் யானை தாக்கி உயிரிழந்த இளைஞர் திரு,கனேஸ் என்பவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து மாவட்ட கழக செயலாளர் திரு,பாமு,முபாரக் மற்றும் ஒன்றிய கழக செயலாளர் திரு, நெல்லை கண்ணன் ஆகியோரின் முன்னிலையில் தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 10,0000 ஒரு லட்சம் நிதி வழங்கிய அண்ணன் திரு, ஆ,இராசா MP அவர்களுக்கு கோத்தகிரி ஒன்றிய கழகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment