கூடலூரில் மாற்று கட்சியினர் 250 பேர் அ.இ.அ.தி.மு.க . வில் இணைந்தனர். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 23 December 2024

கூடலூரில் மாற்று கட்சியினர் 250 பேர் அ.இ.அ.தி.மு.க . வில் இணைந்தனர்.


கூடலூரில்  மாற்று கட்சியினர் 250 பேர் அ.இ.அ.தி.மு.க . வில் இணைந்தனர்.


 அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சி தலைவர்  திரு . எடப்பாடி K. பழனிச்சாமி அவர்களின் வழிகாட்டுதலின்படியும்,

 

முன்னாள் அமைச்சர்  எதிர்க்கட்சி கொறடா  திரு.S.P .வேலுமணி அவர்களின் ஒப்புதலோடு

 

 நீலகிரி மாவட்ட அ.இ.அ.தி.மு.க . மாவட்ட செயலாளர்  திரு. கப்பச்சி D.  வினோத், வர்த்தக அணி மாநில தலைவர்  திரு.. சஜீவன், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பொன் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலையில் கூடலூர் நகர கழக செயலாளர் திரு. சையத் அனுப்கான் அவர்களின் தலைமையில்  பேரூர் செயலாளர்கள் திரு. கண்மணி என்கின்ற ஜெயராஜன் , திரு. சேகர், இளைஞர் அணி  திரு. ராஷிது,  ஆகியோர் ஏற்பாட்டில்.

 

250 க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சிகளில் தங்கள் வகிக்கும் பொறுப்புகளில் இருந்து விலகி தங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக   இணைத்துக் கொண்டனர்  இந்நிகழ்ச்சியில் அனைத்து அ.இ.அ.தி.மு.க கிளை செயலாளர்களும் அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகளும் தொண்டர்களும் மகளிர் அணியினரும் சார்பு அமைப்பு நிர்வாகிகளும் கலந்து  கொண்டனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad