CBSE பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு.
தமிழகத்தில் CBSE 10 ஆம் வகுப்பு மற்றும்+2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது.
10 ஆம் வகுப்பிற்க்கு பிப்ரவரி 15 ல் ஆரம்பிக்கும் தேர்வுகள் மார்ச் 18 ல் முடிவடைகிறது. +2 விற்க்கு பிப்ரவரி 15 ல் ஆரம்பிக்கும் தேர்வுகள் ஏப்ரல் 4 ஆம் தேதி முடிவடைகிறது. தேர்வெழுதும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment