நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தன்னீரு இது.ப அவர்கள், உதகை ராஜ்பவனில் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்
தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் வரவேற்றார் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள போகிறார்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C விஷ்ணு தாஸ்
No comments:
Post a Comment