நீலகிரியில் தானியங்கி முறை.
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் இ- பாஸ் முறையால் அதிக நேரம் சோதனை சாவடிகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது உள்ளூர் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். உயர்நீதி மன்றம் கானொளிமூலம் கேட்டதற்க்கு பதிலளித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நீலகிரி வரும் வாகனங்கள் இ- பாஸ் மற்றும் உள்ளூர் வாகனங்கள் QR கோடு மூலம் ஸ்கேன் செய்து தானியங்கி முறையில் சோதனை சாவடி திறக்கும் நிலையில் ஆன பாஸ்ட்டேக் அமைப்பு நீலகிரியில் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment