நீலகிரி மாவட்டம் உதகை அண்ணாநகர் பகுதியில் தமிழக குரல் செய்தியில் எதிரொலியாக மின் கம்பம் நடும் பணி நடைபெற்று வருகின்றது பல பல வருடங்களாக இருளில் இருந்த சென்று வந்த மக்கள் வன விலங்குகளின் தொல்லையில் இருந்து சற்று நிம்மதியாக சென்று வர முடியும் என்று கூறுகின்றனர் இதற்காக மின்வாரியத்திற்கு நன்றியும் பாராட்டையும் தெரிவித்து கொள்கின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட குற்ற புலனாய்வு செய்தியாளர் சீனிவாசன் மற்றும தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment