நீலகிரி மாவட்டம் உதகையில் தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்
நீலகிரி மாவட்டம் உதகையில் தீபாவளி தொடர் விடுமுறை முன்னிட்டு உதகை படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் இதனால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது இதை போக்குவரத்து காவலர்கள் அருகருகே நின்று போக்குவரத்து இடையூறுகள் ஏற்படா வண்ணம் சரி செய்தனர் இதற்கு பொதுமக்கள் காவலர்களுக்கு நன்றி தெரிவித்தனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட குற்றப்புலனாய்வு செய்தியாளர் சீனிவாசன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment