நீலகிரி - மரம் விழுந்து காரில் சென்றவர் பலி
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பேரக்ஸ் பகுதியில் MRC மெயின்கேட் முன்பாக காய்ந்த நிலையில் உள்ள மரம் ஒன்று கார் மீது விழுந்ததில் கணவன் மனைவி இருவரும் விபத்தில் சிக்கினர் கார் உரிமையாளர் ஜாகிர் என்பவர் உயிரிழந்தார் அவரது மனைவி கவலைக்கிடமான நிலையில் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment